Ival Bharati, a resident of Chennai, has worked as an Assistant Editor for the Puthiya Thalaimurai (New Generation) and as an Executive Editor for the Puthiya Thalaimurai Penn (Woman Of New Generation), both were Tamil magazines. Her creative works, including short stories, articles, and poems have been published in various literary journals. She has also served as a Radio Jockey and Producer for a popular FM Radio station. Additionally, she has been involved in digital media, working with platforms such as Nakkeeran and Kumudam.
She runs an online platform called 'Nam Tamil Media' and a publishing house named 'Nam Publication'. She has published over 190 books so far. She is dedicated to encouraging first-generation writers, promoting the works of kids writers and young authors, and focusing on translated works.
She has been speaking and writing to encourage self-confidence among students in colleges and schools. Her topics of discussion and writing include reading, writing, physical and mental health, Gender equality, and Menstrual Hygiene Management.
She has written 25 books so far, which include poetry, short stories, interviews, and children's literature.
Absolutely! Here's the English translation for the Tamil book titles:
Published Books So Far:
Poetry Collections:
Stolen Dream
Husband, Lover, Friend
A Few Drops of Honey and Ants
You Moderately, I Excessively
All That I Say
White Lies and Black Truths
A Chain of Dear Ones
Beginning and Ending Verses of Affection
Porridge Mixed By Little Hands
The Fragrance of Words
And Others, In Person
Before and After Meeting
Repeating What Already Said
For An Inevitable Reason
Calmly and Slowly
Essay Collections:
Consumers, Please Note.
How?
The World Surrounded by Chilldren
Children's Literature:
KuttiMochu
KuttiMochu and the Creatures
The Restored Magic Tree
Interviews:
People She Met - Part 1
Philosophy, Ideology - Prabhanjan.
Soil, Life Movement: Nammazhwar - Interview
People She Met - Part 2
Short Story:
Freedom
English Translation:
The Taste of Emotions (Poetry Collection)
Kuttimochu (Kids Novel)
The World Surrounded by Chilldren
Upcoming Books:
The Best Rendezous - A Collection of Poems
KuttiMochu and the Paintings - Children's Literature
![]() |
Sila Then thulikalum Erumbukalum Poetry Collections |






ஆசிரியர் குறிப்பு:
சென்னையில் வசித்து வரும் இவள் பாரதி புதிய தலைமுறை பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும், புதிய தலைமுறை பெண் பத்திரிகையில் பொறுப்பாசியராகவும் பணியாற்றியவர். பல்வேறு சிற்றிதழ்களில் கதை, கட்டுரை, கவிதை போன்ற படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. பிரபல பண்பலை வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். நக்கீரன், குமுதம் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியாக்களில் பணியாற்றியவர்.
நம் தமிழ் மீடியா என்கிற வலைக்காட்சியையும், நம் பதிப்பகம் என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதுவரை நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். முதல் தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, குழந்தைப் படைப்பாளர்களின் எழுத்தாக்கங்களை வெளிக்கொண்டுவருவதுடன், மொழிபெயர்ப்பு நூல்களிலும் கவனம் செலுத்துகிறார்.
கல்லூரிகள், பள்ளிகளில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பேசியும் எழுதியும் வருகிறார். வாசிப்பு, எழுதுதல், உடல் மற்றும் மனம் இயங்கும் விதங்கள், பாலின சமத்துவம், மாதவிடாய் சுகாதார மேலாண்மை ஆகியவை இவரது உரைகள், எழுத்துகளின் உள்ளடக்கங்களாகும்.
இதுவரை கவிதை, சிறுகதை, நேர்காணல், சிறார் இலக்கியம் என 28 நூல்கள் எழுதியிருக்கிறார்.
இதுவரை வெளியாகியிருக்கும் நூல்கள்:
கவிதை நூல்கள்
களவு போன கனவு
கணவன் காதலன் தோழன்
சில தேன் துளிகளும் எறும்புகளும்
நீ மிதமாக நான் மிகையாக
நான் சொல்வதெல்லாம்
வெள்ளைப் பொய்களும் கறுப்பு உண்மைகளும்
ப்ரியங்களின் அந்தாதி
சிறுகை அளாவிய கூழ்
சொற்களின் வாசனை
மற்றவை நேரில்
சந்திப்பின் முன்னும் பின்னும்
கூறியது கூறல்
தவிர்க்க இயலாத காரணத்தால்
ஆற அமர
தீராத உரையாடல்
மருந்தாளனே
கட்டுரை நூல்கள்:
கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்.
எப்படி?
குழந்தை சூழ் உலகு
சிறார் இலக்கியம்:
குட்டிமோச்சு
குட்டிமோச்சுவும் உயிரினங்களும்
மீண்டு வந்த மந்திர மரம்
நேர்காணல்கள்:
இவள் சந்தித்த இவர்கள்- முதல் பாகம்
மண் உயிர் இயக்கம்: நம்மாழ்வார் - நேர்காணல்
இவள் சந்தித்த இவர்கள் - இரண்டாம் பாகம்
சிறுகதை:
சுதந்திரம்
வெளிவர இருக்கும் நூல்கள்:
ஆகச் சிறந்த சந்திப்பு - கவிதைத் தொகுப்பு
குட்டிமோச்சுவும் ஓவியங்களும் - சிறார் இலக்கியம்
0 Comments