6/recent/ticker-posts

Shri Shri SIddaarth New Books

 


Book Name : Spoken ENGLISH Foundation A Complete step by step guide 

Author : Shri Shri Siddaarth

Publication : NAM PUBLICATION

Genre : Non Fiction

ISBN : 978-93-88777-16-2

Published : 2025

BOOK Format : Paperback

Pages : 426

Price  : 799







Book Name :  ஸ்மார்ட்போன் A to Z  (காதல் படிமத்துடன் தொழில்நுட்பத்தை அறியும் தமிழின் முதல் ஸ்மார்ட்போன் பற்றிய நூல் )

ஆசிரியர் : ஸ்ரீ ஸ்ரீ சித்தார்த்

தமிழில் : இவள் பாரதி

Publication : NAM PUBLICATION

Genre : Non Fiction

ISBN : 978-81-982738-5-7

Published : 2025

BOOK Format : Paperback

பக்கம் :  266

விலை : 399

இன்றைய நாளில் பெரும்பாலானவர்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை கையாளும் திறனை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் வழிகாட்டியே இந்த நூல்.

கடினமான தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்வதற்கு, வழிவகுக்கும் இந்நூலில் செல்போனை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதும் நுட்பமாகச் சொல்லப்பட்டுள்ளது.

நமது கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் எந்த மாதிரியான ஹார்டுவேர் சிக்கல்கள் எல்லாம் ஏற்படும், அதைத் தீர்ப்பது எப்படி? ட்ரெண்டிங்கில் இருக்கும் அம்சங்களை ஆராய்ந்து எப்படி கண்டறிவது என்பதெல்லாம் சாதாரணமானவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பல வகைமையில் செல்போனை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று கற்றுத் தருகிறது.



Post a Comment

0 Comments